Palah Biswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

what mujib said

Jyothi Basu Is Dead

Unflinching Left firm on nuke deal

Jyoti Basu's Address on the Lok Sabha Elections 2009

Basu expresses shock over poll debacle

Jyoti Basu: The Pragmatist

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin Babu and basanti Devi were living

"The Day India Burned"--A Documentary On Partition Part-1/9

Partition

Partition of India - refugees displaced by the partition

Monday, February 18, 2013

ஸ்டாலின் ராமேஸ்வரத்தில்! மீனவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆர்ப்பாட்டம்!!


இலங்கை கடற்படையினர், தமிக மீனவர்களை அடிக்கடி தாக்குவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் டெசோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், இன்று காலை டெசோ அமைப்பு சார்பில் ராமேஸ்வரம் வட்டாட்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.  திருமாவளவன் எம்.பி., திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர்  சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

இதேபோன்ற ஆர்ப்பாட்டம் நாளை நாகையிலும் நடைபெறவுள்ளது.

டெசோ அமைப்பு சார்பில், மீனவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளான ராமேஸ்வரத்திலும், நாகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது  என தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த டெசோ கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நடைபெற்றதால், இதில் பங்கேற்றவர்கள் தங்கள் சார்ந்த கட்சி கொடியை கொண்டு வரவில்லை.

stalin-20130218-2

LATEST 10 UPDATES
1. ஸ்டாலின் ராமேஸ்வரத்தில்! மீனவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆர்ப்பாட்டம்!!Monday 18 February 13:22 GMT
2. விடுதலை புலிகள் யுத்தத்தில் பயன்படுத்திய விமான தளம் தற்போது எப்படி உள்ளது?Monday 18 February 09:06 GMT
3. அஜீத் – முருகதாஸ் கூட்டணி, டைட்டில் வரை போய், 'டமால்' ஆன ரகசியம் தெரியணுமா!Monday 18 February 07:57 GMT
4. நடிகை குஷ்பு விவகாரம்: குமுதம் அலுவலகம் முற்றுகை! வெளியே தி.மு.க.-வினர் கோஷம்!!Monday 18 February 07:18 GMT
5. "அடுத்த பிரதமர்ஜி… நம்ம ராகுல்ஜி" (ஜிலேபி கடைலகூட சொல்ல கூடாது என்றார் ஜி)Monday 18 February 06:00 GMT
6. பாகிஸ்தான் சீனா கடற்படைகள் அரபு கடலில் சங்கமம்! ஆபரேஷனுக்கு உருது பெயர்!!Monday 18 February 05:00 GMT
7. "ஜெயலலிதா சொன்னது ரொம்ப கரெக்ட்டுங்க" சந்தடி சாக்கில் சந்தில் புகுந்த ராஜா!Monday 18 February 04:06 GMT
8. ஹெலிகாப்டர் ஊழல்: வந்தார் சுப்ரமணியம் சுவாமி! ஆவணம் எப்ப வரும் சாமியோவ்?Monday 18 February 03:36 GMT
9. வீரப்பனின் கூட்டாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை! சிறைக்கு வெளியே பரபரப்பு!Monday 18 February 03:20 GMT
10. ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்: பைசா வாங்கிய இந்தியர்கள் பெயர்கள் அழிக்கப்பட்டனவா?Monday 18 February 02:43 GMT
http://viruvirupu.com/2013/02/18/47516/

No comments:

Post a Comment